விளையாட்டு செய்திகள்

இலங்கை – பாகிஸ்தான்: தொடரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று!

இலங்கை–பாகிஸ்தான் 3வது T20 போட்டி இன்று தம்புள்ளையில்

தம்புள்ளை:
இலங்கை மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று (11) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், பாகிஸ்தான் அணி தற்போது 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வெற்றி பெற்றது.

இரண்டாவது T20 போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது, அதனால் பாகிஸ்தான் அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலைமையால், இரண்டாவது போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் வாங்கிய ரசிகர்கள், இன்றைய (11) மூன்றாவது போட்டியை இலவசமாகக் காண இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வாய்ப்பு வழங்கியுள்ளது

.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு செய்திகள்

முஸ்தஃபிசுர் நீக்கம்: இரு நாடுகளிலும் பரபரப்பு

ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டமை, 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வேண்டாம் என வங்கதேச அணி எடுத்த முடிவு, மேலும்
விளையாட்டு செய்திகள்

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக விக்ரம் ராதோர்

இலங்கை கிரிக்கெட் (Sri Lanka Cricket) நிறுவனம், முன்னாள் இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக இருந்த விக்ரம் ராதோரை, இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளதாக