இஸ்லாமாபாத்தில் இன்று வரலாற்றுச் சந்திப்பு
மத்திய கிழக்கில் கடந்த 40 நாட்களாக நீடித்து வரும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் போர் வெடித்தது. அதனைத் தொடர்ந்து தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், நிரந்தர தீர்வை நோக்கிய இந்த நகர்வு முக்கியத்துவம் […]













