போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கை தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

