இலங்கை பரீட்சைகள் திணைக்களம் / கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய தேசிய பரீட்சைகளான 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில், க.பொ.த (A/L) மற்றும் க.பொ.த (O/L) பரீட்சைகளின் தேதிகளை அறிவித்துள்ளது.
- 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை (2026): 2026 ஆகஸ்ட் 09 (ஞாயிறு)
- க.பொ.த (A/L) பரீட்சை (2026): 2026 ஆகஸ்ட் 10 – 2026 செப்டம்பர் 05
- க.பொ.த (O/L) பரீட்சை (2026): 2026 டிசம்பர் 08 – 2026 டிசம்பர் 17


