உள்ளூர் செய்திகள்

Breaking News:முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்

முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நந்தன குணதிலக்க இன்று (18) அதிகாலை ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்
மறைந்த நந்தன குணதிலக்க, 1982ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பேரமுனா (JVP) வழியாக அரசியலில் பிரவேசித்து, 1999 ஜனாதிபதித் தேர்தலில் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டவர் எனவும், பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் (UNP) இணைந்து பாணதுர நகர சபையின் மேயராகவும் பணியாற்றியவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து