கெஹெலியவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல கைது!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நெருங்கிய உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (03) காலை கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பண்டார ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்ற ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், அங்கு விசேட சோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவரைக் கைது செய்தனர். சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் பணச்சலவை (Money Laundering) செய்தமை தொடர்பான தீவிர குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த […]






