யாழில் இருந்து வவுனியா சென்ற இ.போ.ச பேருந்தில் மிதிபலகையில் நின்றவாறு ஆபத்தான முறையில் பயணித்த இளைஞனைத் தட்டிக்கேட்ட நடத்துனர் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய மதுபோதை இளைஞனைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆபத்தான பயணம் – தட்டிக்கேட்ட நடத்துனருக்கு அடி: இளைஞனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.

