சுகாதார அமைச்சரின் அதிரடி: தன்னிச்சையாகச் செயற்பட்ட தொழிற்சங்கங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்.
📢 எங்களைப் பின்தொடருங்கள் – ELankaMirror 🇱🇰 🌐 Website: https://elankamirror.lk 📲 உடனடிச் செய்திகளுக்கு எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்: https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K அரசாங்கத்தினால் முறையான இடமாற்ற நடைமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் கீழ் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதியளவில் சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (31) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் […]







